பிரபல இதழுக்காக திஷா பாட்னி நடத்திய செம ஹாட் போட்டோஷூட்!

நடிகை திஷா பாட்னி ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவர் தமிழில் சங்கமித்ரா படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார் என கூறப்பட்டது. ஆனால் அந்த படம் இன்னும் துவங்கியபாடில்லை.

திஷா பாட்னி

தற்போது ஹிந்திசினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வரும் திஷா, ஒரு பிரபல மாத இதழுக்காக ஒரு கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அதில் அவர் ஜிம்மில் ஒரு சிறிய உடையில் ஒர்க் அவுட் செய்வது போல அவர் போஸ் கொடுத்துள்ளார். இணையத்தில் வைரலாக பரவிவரும் அந்த புகைப்படங்கள் இதோ..