தளபதி 64ல் நடிக்கிறேன்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த முன்னணி தமிழ் நடிகர்!

பிகில் பட ஷூட்டிங் முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. படத்தின் டீஸர் விரைவில் வெளியாகவுள்ளது.

தளபதி 64ல் நடிக்கிறேன்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த முன்னணி தமிழ் நடிகர்!
பிகில்

பிகில் பட ஷூட்டிங் முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. படத்தின் டீஸர் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விஜய் அடுத்து நடிக்கவுள்ள தளபதி64 பற்றிய அப்டேட்கள் தினமும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மலையால நடிகர் ஆன்டனி வர்கீஸ் ஆகியோர் படத்தில் இணைந்துள்ள நிலையில் தற்போது நடிகர் சாந்தனுவும் தளபதி64ல் நடிப்பதாக அறிவித்துள்ளார்.

தீவிர விஜய் ரசிகரான இவர் தற்போது அவருடன் நடிப்பது பற்றி நெகிழ்ச்சியாக ட்விட்டரில் பேசியுள்ளார்.