ஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்.. சமந்தா!

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகை. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்..  சமந்தா!
சமந்தா

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகை. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் மும்பையில் நடந்த ஒரு பேஷன் ஷோவில்கலந்துகொண்டார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ஹிந்தியில் கேள்விகள் கேட்டார்கள். ஆனால் சமந்தா அதற்கு ஆங்கிலத்தில் மட்டுமே பதில் கூறினார்.

அதன்பிறகு தனக்கு ஹிந்தி நன்றாக தெரியும் என கூறிய அவர், "நான்South Indian, அதனால் accent சரியாக இருக்காது என்பதால் ஹிந்தியில் பேச மாட்டேன்" என செய்தியாளர்களிடம் கூறிவிட்டார்.

அதன்பிறகு தொடர்ந்து ஆங்கிலத்தில் மட்டுமே பதில் கூறினார்.