சாய் பல்லவியை திருமணம் செய்ய ஆசை..! முன்னணி தெலுங்கு ஹீரோ!

நடிகை சாய் பல்லவி பிரேமம் படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர்.

சாய் பல்லவியை திருமணம் செய்ய ஆசை..! முன்னணி தெலுங்கு ஹீரோ!
சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி பிரேமம் படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர்.

அந்த படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற அவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார்.

அவருக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் அளித்துள்ள பேட்டியில் சாய் பல்லவியை திருமணம் செய்ய ஆசை என கூறியுள்ளார்.