என்னுடைய இந்த உறுப்பை எப்படியாவது சிறிதாக்க வேண்டும் என்று வேண்டினேன் - பூமிகா!

பூமிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் பேவரட் ஹீரோயினாக இருந்தவர். இவர் நடிப்பில் பத்ரி, சில்லுன்னு ஒரு காதல், ரோஜாக்கூட்டம் படங்கள் எல்லாம் இன்றும் பலரின் பேவரட்.

Jun 20, 2019 - 17:48
 0
என்னுடைய இந்த உறுப்பை எப்படியாவது சிறிதாக்க வேண்டும் என்று வேண்டினேன் - பூமிகா!
பூமிகா

பூமிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் பேவரட் ஹீரோயினாக இருந்தவர். இவர் நடிப்பில் பத்ரி, சில்லுன்னு ஒரு காதல், ரோஜாக்கூட்டம் படங்கள் எல்லாம் இன்றும் பலரின் பேவரட்.

ஆனால், இவர் சில நாட்களிலேயே நடிப்பதை விட்டு பிஸினஸ், பேமிலி என்று செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது இவர் மீண்டும் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வருகின்றார்.

இவர் ஒரு பேட்டியில் ‘எல்லோரும் என்னுடைய ப்ளஸ் என்றால் உதடு என்பார்கள், ஆனால், சிறுவயதிலேயே என் உதடு பெரிதாக இருக்கும், அதனால், பலரும் கிண்டல் செய்வார்கள்.

இதன் காரணமாக கடவுளிடம், எப்படியாவது என் உதடை சிறிதாக்குங்கள் என்று வேண்டுவேன்’ என பூமிகா கூறியுள்ளார்.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor