டாப் ஹீரோ படங்களை நிராகரித்த இலியானா!

பத்து வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகையாக இருந்த இலியானா ஒருகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

டாப் ஹீரோ படங்களை நிராகரித்த இலியானா!
இலியானா

பத்து வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகையாக இருந்த இலியானா ஒருகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் வரவில்லை.

சமீபத்தில் அவரை தேடி வந்த மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுன் பட வாய்ப்புகளை நிராகரித்து விட்டாராம் அவர்.

காரணம் அந்த படத்தில் அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக ஆடுவதற்கு தான் சான்ஸ் கிடைத்துள்ளது. ஆனால் அது வேண்டாம் என நிராகரித்துவிட்டாராம் இலியானா.