விஜய் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு ஸ்பெஷல்.

அதில் ஒரு சில படங்கள் ரசிகர்களின் பெறும் ஆதரவை பெற்றிருக்கும். இந்நிலையில் விஜய்யின் பெற்றோர்கள் ஒரு பேட்டி கொடுத்துள்ளனர்.

அதில் விஜய் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர், தனக்கு சச்சின், கத்தி ஆகிய படங்கள் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

அவரின் அம்மா ஷோபா பேசும்போது, விஜய் படங்களில் காதலுக்கு மரியாதை தான் தனக்கு அதிகமாக பிடித்த படம் என்று கூறியுள்ளார்.