பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி இதுவா?

பிகில் தளபதி விஜய் மிக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி இதுவா?
பிகில்

பிகில் தளபதி விஜய் மிக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

அப்படியிருக்க இப்படத்தில் முதன் முறையாக ரகுமான் இசையில் விஜய் ஒரு பாடலை பாடவுள்ளார்.

இப்பாடலை எப்போது கேட்போம் என ரசிகர்கள் செம்ம ஆவலுடன் இருந்து வருகின்றனர், இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

இப்படத்தின் பாடல்கள் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி வரும் என கிசுகிசுக்கப்படுகின்றது.