உன்னை பிரிந்து 22 நாட்கள் ஆகிறது... பிக்பாஸ் தர்ஷனுக்கு அவரது காதலி வெளியிட்ட பதிவு!

பிக்பாஸ் வீட்டிற்குள் ஒருவராக நுழைந்துள்ள தர்ஷனுக்கு நாளுக்கு நாள் பேன்ஸ் பலம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வனிதாவுடன் சண்டையிட்டபோது பார்வையாளர்கள் அனைவரும் தர்ஷன் பக்கம் திரும்பினர்.

சனம் ஷெட்டி

மேலும் லொஸ்லியா, மீராவுடன் காதல் என்றெல்லாம் பேச்சுக்கள் வந்தாலும் அவருக்காக வெளியில் நடிகை சனம் ஷெட்டி காத்து கொண்டிருக்கிறார்.

தர்ஷனை பிரிந்துவாடும் சனம் ஷெட்டி, சமீபத்தில் அவரை நினைத்து காதலில் உருகி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.