கடாரம் கொண்டான் இந்த ஹாலிவுட் பட காப்பியா?

அடிக்கடி கெட்டப் மாற்றி ரசிகர்களுக்கு ஆச்சர்யம் கொடுப்பவர் நடிகர் விக்ரம். அப்படிதான் அவர் கடாரம் கொண்டான் படத்திற்காக தோற்றதை மாற்றி நம்மை ஆச்சர்யப்படுத்தினர்.

கடாரம் கொண்டான் இந்த ஹாலிவுட் பட காப்பியா?
விக்ரம்

அடிக்கடி கெட்டப் மாற்றி ரசிகர்களுக்கு ஆச்சர்யம் கொடுப்பவர் நடிகர் விக்ரம். அப்படிதான் அவர் கடாரம் கொண்டான் படத்திற்காக தோற்றதை மாற்றி நம்மை ஆச்சர்யப்படுத்தினர்.

ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரமுடன் அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்த படம் ஒரு ஹாலிவுட் படத்தின் காபி என செய்தி வெளியாகியுள்ளது.

Point Blank என்ற படத்தை தான் இப்படி தமிழில் எடுத்துள்ளனர். ரைட்ஸ் வாங்கி எடுக்கப்பட்டதா என்பது படம் வந்தால் தான் தெரியும்.