கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் தமிழ்சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் நடிப்பில் விரைவில் பாரீஸ் பாரீஸ், கோமாளி ஆகிய படங்கள் வருகின்றது.

கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் தமிழ்சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் நடிப்பில் விரைவில் பாரீஸ் பாரீஸ், கோமாளி ஆகிய படங்கள் வருகின்றது.

இந்நிலையில் தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் காஜல் தற்போது முன்னணி நடிகையாக தான் இருந்து வருகின்றார்.

தற்போது காஜல் தற்போது ஒரு ஹாட் போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படம் தான் இணையத்தில் வைரல், இதோ...

Kajal Agarwal