பிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட கேத்ரீனா கைப்!
கேத்ரீனா கைப் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் கடைசியாக வந்த பாரத் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

கேத்ரீனா கைப் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் கடைசியாக வந்த பாரத் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் சுமார் ரூ 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது, இந்நிலையில் கேத்ரீனா தற்போது இன்ப சுற்றுலா சென்றுள்ளார்.
அப்படி சென்ற இடத்தில் அவர் பிகினி உடையில் புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார், இதோ..