கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்திற்கு மாஸான டைட்டில்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் தனக்கான மார்க்கெட்டை ஆழமாக பிடித்துவிட்டார். அவருக்கு நல்ல வாய்ப்புகள் தொடர்ந்து அமைந்து வருகின்றன.

கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்திற்கு மாஸான டைட்டில்!
கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் தனக்கான மார்க்கெட்டை ஆழமாக பிடித்துவிட்டார். அவருக்கு நல்ல வாய்ப்புகள் தொடர்ந்து அமைந்து வருகின்றன.

ஆனால் கடந்த வருடம் தமிழில் வெளியான சர்கார் படத்திற்கு பின் வேறெதுவும் படங்கள் வரவில்லை. அவர் தற்போது மலையாளத்தில் மரக்கார் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் தெலுங்கில் அறிமுக இயக்குனர் நரேந்திரா நாத் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளராம்.

ஹீரோயினை மையப்படுத்திய இக்கதைக்கும் மிஸ் இந்தியா என டைட்டில் வைத்துள்ளார்கள். விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.