லஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக்கில் முன்னணி தமிழ் நடிகை?

நடிகை அமலா பால் நடித்த ஆடை படம் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த படத்தில் அமலா பால் நிர்வாணமாக இருப்பது போல நடித்திருந்தாலும் எந்த காட்சியிலும் ஆபாசம் இல்லாமல் கட்டப்பட்டிருந்தது.

லஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக்கில் முன்னணி தமிழ் நடிகை?
Amala Paul

நடிகை அமலா பால் நடித்த ஆடை படம் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த படத்தில் அமலா பால் நிர்வாணமாக இருப்பது போல நடித்திருந்தாலும் எந்த காட்சியிலும் ஆபாசம் இல்லாமல் கட்டப்பட்டிருந்தது.

இந்நிலையை அமலா பால் அடுத்து தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஹிந்தியில் பல சர்ச்சைகளில் சிக்கிய Lust stories கதையை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். அதில் கியாரா அத்வானி நடித்த ரோலில் அமலா பால் நடிக்கிறார்.

இப்படிப்பட்ட கதையில் அமலா பால் நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களுக்கே கொஞ்சம் ஷாக் தான்.