பிகில் படத்தின் தமிழக உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்!

பிகில் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து செம்ம வரவேற்பை பெற்றது.

பிகில் படத்தின் தமிழக உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்!
பிகில்

பிகில் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து செம்ம வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பிகில் படத்தை பல நிறுவனங்கள் வாங்க போட்டிப்போட்டு வந்தனர், தற்போது அந்த வாய்ப்பு வளர்ந்து வரும் ஒரு முன்னணி கம்பெனிக்கு கிடைத்துள்ளது.

ஆம், பிகில் படத்தின் தமிழக உரிமையை தற்போது வளர்ந்து வரும் ஸ்கிரீன் சீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும், இதை அதிகாரப்பூர்வமாக ஏ.ஜி.எஸ் நிறுவனமே அறிவித்துள்ளது..