தளபதி64 படத்தில் இணைந்த முன்னணி மலையாள நடிகர்!

தளபதி64 படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

தளபதி64 படத்தில் இணைந்த முன்னணி மலையாள நடிகர்!
தளபதி64

தளபதி64 படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

நேற்று நாடிகர் விஜய் சேதுபதி படத்தில் இணைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 5மணிக்கு அடுத்த அறிவிப்பு வந்துள்ளது.

அதில் அங்கமலி டைரிஸ் பட புகழ்மலையாள நடிகர் ஆன்டனி வர்கீஸ் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளனர்.