துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வலம்வரும் மகிமா நம்பியார்!

முன்னணி நடிகையாக இல்லை என்றாலும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மகிமா நம்பியார். சமீபகாலமாக இவர் தேர்ந்தெடுக்கும் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன.

துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வலம்வரும் மகிமா நம்பியார்!
மகிமா நம்பியார்

முன்னணி நடிகையாக இல்லை என்றாலும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மகிமா நம்பியார். சமீபகாலமாக இவர் தேர்ந்தெடுக்கும் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன.

அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த வருடத்தில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள், குற்றம் 23, மகாமுனி போன்ற படங்கள் விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வருடத்தில் மகிமா நம்பியார் நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் அசுர குரு. விக்ரம் பிரபு பேங்க் கொள்ளையனாக நடித்திருக்கும் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் வரும் காட்சியில் மகிமா நம்பியார் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வரும் காட்சிகள் இணையதளங்களில் லீக்காகி பெரும் வைரலாக சென்று கொண்டிருக்கிறது.

படத்திலுள்ள காட்சிதான் என்றாலும் இதுவரை மகிமா நம்பியாரை இப்படி பார்த்ததில்லை என ரசிகர்கள் ஆனந்த கொண்டாட்டத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். அசுர குரு திரைப்படம் வருகிற 13-ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.