பொன்னியின் செல்வன் படம் குறித்து மணிரத்னம் எடுத்த அதிரடி!

பொன்னியின் செல்வன் நாவலை பலரும் படமாக எடுக்க முயற்சி செய்து தோல்வியுற்றார்கள். ஆனால், அதை மணிரத்னம் செம்ம ப்ளான் செய்து எடுக்கவுள்ளார்.

பொன்னியின் செல்வன் படம் குறித்து மணிரத்னம் எடுத்த அதிரடி!
பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் நாவலை பலரும் படமாக எடுக்க முயற்சி செய்து தோல்வியுற்றார்கள். ஆனால், அதை மணிரத்னம் செம்ம ப்ளான் செய்து எடுக்கவுள்ளார்.

ஏற்கனவே இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி என பல நட்சத்திரங்கள் கமிட் ஆகிவிட்டனர்.

இந்நிலையில் இப்படத்தை பாகுபலி போல் இரண்டு பாகங்களாக எடுக்க மணிரத்னம் முடிவு செய்துள்ளாராம், கண்டிப்பாக இது ரசிகர்களிடம் நல்ல எதிர்ப்பார்ப்பை உருவாக்கும்.