பாலிவுட் வரை சென்று விஜய் புகழ் பாடிய மேகா ஆகாஷ், என்ன சொன்னார் தெரியுமா?

மேகா ஆகாஷ் தமிழில் பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன் ஆகிய படங்களில் நடித்தவர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடித்து வருபவர்.

பாலிவுட் வரை சென்று விஜய் புகழ் பாடிய மேகா ஆகாஷ், என்ன சொன்னார் தெரியுமா?
மேகா ஆகாஷ்

மேகா ஆகாஷ் தமிழில் பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன் ஆகிய படங்களில் நடித்தவர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடித்து வருபவர்.

அதோடு ஒரு ஹிந்தி படத்திலும் சத்தமில்லாமல் இவர் நடித்து வந்துவிட்டார், இந்நிலையில் இந்த ஹிந்தி படத்தில் ஒரு காட்சியில் மேகா ஆகாஷிடம் நீ மகேஷ்பாபு ரசிகையா? என்று கேட்கின்றனர்.

அதற்கு அவர் ‘நான் விஜய் ரசிகை’ என்று சொல்ல, உடனே ‘ஓஹோ தளபதி விஜய் ரசிகையா’ என கேட்பது போல் ஒரு காட்சி வந்துள்ளது.

எது எப்படியோ தற்போது விஜய் புகழ் பாலிவுட்டிலும் ஓங்கி ஒலித்து வருவது குறிப்பிடத்தக்கது.