விஜய்யின் பிகில் படத்தில் இணைந்த பிரபல காமெடியன்!

விஜய்-அட்லீ கூட்டணியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது பிகில் படம். விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் நடந்தது.

விஜய்

கால்பந்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் காமெடியன்களாக விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துவந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் இணைந்துள்ளார்.

நடிகர் மனோபாலா தான் அது. அவர் ஷூட்டிங்கில் சமீபத்தில் கலந்துகொண்டுள்ளார்.