NGK பொங்கலுக்கும் இல்லை, இந்த தேதியில் தான் ரிலீஸ்!

NGK பொங்கலுக்கும் இல்லை, இந்த தேதியில் தான் ரிலீஸ்!
சூர்யா

நடிகர் சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் NGK படம் இந்த வருடம் தீபாவளிக்கே வெளியாகும் என தான் முதலில் அறிவித்தனர். ஆனால் பல காரணங்களால் அது தள்ளிப்போனது.

சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க சென்றுவிட்ட நிலையில் NGK படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் மீதம் உள்ளது. அது விரைவில் எடுத்து முடிக்கப்பட்டு NGK அடுத்த வருடம் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) தான் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

பொங்கலுக்கு படம் வரும் என எதிர்பார்த்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.