சட்டை பட்டன் கூட போடாமல் பூஜா ஹெக்டே ஹாட் போட்டோஷூட்!

தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துவருகிறார். அதுமட்டுமின்றி பிரபாஸின் அடுத்த வரலாற்று படத்திலும் பூஜா நடிக்கிறார்.

சட்டை பட்டன் கூட போடாமல் பூஜா ஹெக்டே ஹாட் போட்டோஷூட்!
பூஜா ஹெக்டே

தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துவருகிறார். அதுமட்டுமின்றி பிரபாஸின் அடுத்த வரலாற்று படத்திலும் பூஜா நடிக்கிறார்.

அவருக்கு இளம் ரசிகர்கள் அதிகம் உள்ள நிலையில், அவர்களை கவர பூஜா ஹெக்டே அடிக்கடி ஹாட்டான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அப்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது . அதில் சட்டை பட்டன் கூட போடாமல் பூஜா ஹாட்டாக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

There’s magic in black and white pictures ???????? #blackandwhite #obsessed #beautyinsimplicity

Et innlegg delt av Pooja Hegde (@hegdepooja)