சூர்யாவின் பேச்சுக்கு பிரபல அரசியல் தலைவர் ஆதரவு!

சூர்யாவிற்கு பிரபல நடிகரும் அரசியல் தலைவரும் ஆதரவளித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

சூர்யாவின் பேச்சுக்கு பிரபல அரசியல் தலைவர் ஆதரவு!
சூர்யா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை விமர்சித்தது பெரும் பிரச்சனையாகி விட்டது.

மாநிலத்தில் ஆளும் அதிமுகவும் மத்தியில் ஆளும் பாஜவினரும் சூர்யாவை விமர்சனம் செய்து அவரது குடும்பத்தையே சீண்டி வருகின்றனர்.

இதனால் சூர்யாவுக்கு ஆதரவாக அஜித், விஜய், தனுஷ், ரஜினி என பல நடிகர்களின் ரசிகர்கள் ஆதரவாக கமிறங்கியுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து நடிகரும் அரசியல் தலைவருமான சீமானும் தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

பெரிய மனுஷனுங்க எல்லாம் பேச பயந்துட்டு இருக்கும் போது சூர்யா பேசி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீமான் பேசிய வீடியோ இதோ: