பிகினி உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லட்சுமி!

ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் மங்காத்தா, வாமனன், முத்திரை ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

Jul 17, 2019 - 17:28
 0
பிகினி உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லட்சுமி!
ராய் லட்சுமி

ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் மங்காத்தா, வாமனன், முத்திரை ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

இவர் நடிப்பில் வெளியான காஞ்சனா-2 படம் இவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்தது, பிறகு ஹிந்தி படங்களில் கூட நடித்தார்.

இந்நிலையில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பிகினி உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார், அது தான் தற்போதைய வைரல், இதோ...

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor