வைரலாகும் ராய் லக்‌ஷ்மியின் ஜிம் புகைப்படம்!

தாராளமாக கவர்ச்சி காட்டி சமூக வலைதளங்களில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் நடிகை ராய் லக்‌ஷ்மி.

வைரலாகும் ராய் லக்‌ஷ்மியின் ஜிம் புகைப்படம்!
ராய் லக்‌ஷ்மி

தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜிம் ஒர்க்கவுட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பயங்கரமாக ஜொள்ளு விட்டு ஹார்ட்டின்களை பறக்க விடுகின்றனர்.

கன்னட படமான ஜான்சி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் ராய் லக்‌ஷ்மி, அதற்காக தீவிரமாக ஜிம் பயிற்சியும் செய்து வருகிறார்.

கோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் மற்றும் பாலிவுட் என இந்தியா முழுவதும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வரும் நடிகை ராய் லக்‌ஷ்மி தற்போது ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

மேலும், ஜிம் செய்யும் இடத்தில் கண்ணாடி முன்பு நின்றுக் கொண்டு என்ன செய்யலாம் என தான் பகல் கனவு காண்பதாக பதிவிட்டுள்ள புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

எங்களுக்கு இந்த மாதிரி பிகினி போஸ் தான் வேண்டும் என ராய் லக்‌ஷ்மியின் தீவிர ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.