பிகினியில் நீச்சல் குளத்தில் இருக்கும் ஹாட் போட்டோவை வெளியிட்ட ராய் லக்ஷ்மி!
நடிகை ராய் லக்ஷ்மி ஆரம்பகாலத்தில் இருந்தே சினிமாவில் அதிகம் கவர்ச்சியாக நடித்து வருபவர். இருப்பினும் அவருக்கு பெரிய அளவில் படவாய்ப்புகள் அதிகம் வருவதில்லை. தெலுங்கு, தமிழ் என மாறி மாறி சில சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் அவர்.
தற்போது பிகினி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அவர். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.