மன்னிப்பு எல்லாம் கேட்ட முடியாது- சர்ச்சைக்கு ரஜினி பதிலடி

கடந்த சில நாட்களாக நடிகர் ரஜினி அவர்கள் துக்ளக் விழாவில் பேசிய விஷயம் சர்ச்சையாக பேசப்பட்டு வந்தது.

மன்னிப்பு எல்லாம் கேட்ட முடியாது- சர்ச்சைக்கு ரஜினி பதிலடி
ரஜினி

கடந்த சில நாட்களாக நடிகர் ரஜினி அவர்கள் துக்ளக் விழாவில் பேசிய விஷயம் சர்ச்சையாக பேசப்பட்டு வந்தது.

அவரது பேச்சுக்கு பல அரசியல்வாதிகள் பிரச்சனைகள் செய்து வந்தனர்.

ரஜினி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் சிலர் கூறினர்.

இந்த நிலையில் இன்று காலை பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், இல்லாத ஒன்றையோ, கற்பனையாகவோ கருத்து தெரிவிக்கவில்லை.

1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்ட முடியாது நடந்ததை தான் கூறினேன் என தெரிவித்திருக்கிறார்.