விஜய்யுடன் அந்த ஹிட் பட 2ம் பாகத்தில் நடிக்க ஆசை- ரம்யா பாண்டியன்!

விஜய்யின் ரசிகர்கள் தீபாவளிக்காக ஆவலாக வெயிட்டிங். பிகில் படம் ரிலீஸ் என்பது பெரிய விஷயமாக உள்ளது.

விஜய்யுடன் அந்த ஹிட் பட 2ம் பாகத்தில் நடிக்க ஆசை- ரம்யா பாண்டியன்!
ரம்யா பாண்டியன்

விஜய்யின் ரசிகர்கள் தீபாவளிக்காக ஆவலாக வெயிட்டிங். பிகில் படம் ரிலீஸ் என்பது பெரிய விஷயமாக உள்ளது.

தணிக்கை குழு சான்றிதழ் வந்த பிறகு ரிலீஸ் தேதியை அறிவிப்போம் என பிகில் தயாரிப்பு குழு அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வித்தியாசமான போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரம்யா பாண்டியன்.

இவர் ஒரு பேட்டியில் விஜய்யின் ஹிட் படமான கில்லி படத்தின் 2ம் பாகத்தில் அவருடன் நடிக்க ஆசைப்படுவதாகவும், அண்மையில் தளபதி பாடிய வெறித்தனம் பாடலை தான் டவுன்லோடு செய்ததாகவும் கூறியுள்ளார்.