'புள்ளிங்கோ' கெட்டப்புக்கு மாறிய ரம்யா பாண்டியன்!

ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் எடுத்த போட்டோஷூட் மூலம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சென்சேஷன் ஆனார்.

'புள்ளிங்கோ' கெட்டப்புக்கு மாறிய ரம்யா பாண்டியன்!
ரம்யா பாண்டியன்

ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் எடுத்த போட்டோஷூட் மூலம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சென்சேஷன் ஆனார்.

அவரை பற்றித்தான் ஒரு வாரத்திற்கு இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் ரம்யா பாண்டியன் 'புள்ளிங்கோ' கெட்டப்புக்கு மாறியுள்ள புகைப்படம் அதிகம் வைரலாகி வருகிறது.

இது பற்றி விளக்கம் அளித்துள்ள ரம்யா பாண்டியன் "முடியை குறைத்து அந்த கெட்டப்புக்கு மாறவில்லை. அது வெறும் விக் தான்" என கூறியுள்ளார்.

ரம்யா பாண்டியன்