உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா!

அண்மையில் இவர் போட்ட ஃபோட்டோவில் கீழே எதுவும் இல்லாத அளவில் இவர் ஷார்ட்ஸ் அணிந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா!
ராஷ்மிகா

அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.

அதைத்தொடர்ந்து வெளியான கீத கோவிந்தம் திரைப்படம் தமிழகத்தில் அவருக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி தந்தது.

குறிப்பாக அப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் காதல் என்பது போன்ற வதந்திகளும் பரவியது.

இதை உறுதிபடுத்தும் விதமாக தற்போது டியர் காம்ரேட் படத்திலும் இவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இவர்கள் இணைவதாலே இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

இது ஒருபக்கமிருக்க, ராஷ்மிகா போடும் இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கும் ரசிகர்களிடையே லைக்ஸ் குவிந்து வருகிறது.

இதில் அண்மையில் இவர் போட்ட ஃபோட்டோவில் கீழே எதுவும் இல்லாத அளவில் இவர் ஷார்ட்ஸ் அணிந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

What's Your Reaction?

like
0
dislike
1
love
1
funny
0
angry
0
sad
0
wow
0
Tamil Cinema Editor