முதன்முறையாக மறைத்துவந்த டாட்டூவை காட்டிய சமந்தா!

சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் டாட்டூ குத்தி கொள்வது சகஜம். விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய டாட்டூவை எப்படியும் காட்டிவிடுவார்கள். ஆனால், சில சினிமா பிரபலங்கள் வெளிக்காட்ட முடியாத இடங்களில் டாட்டூவை குத்தி கொண்டு அதை காட்டாமல் மறைப்பார்கள்.

முதன்முறையாக மறைத்துவந்த டாட்டூவை காட்டிய சமந்தா!
சமந்தா

சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் டாட்டூ குத்தி கொள்வது சகஜம். விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய டாட்டூவை எப்படியும் காட்டிவிடுவார்கள். ஆனால், சில சினிமா பிரபலங்கள் வெளிக்காட்ட முடியாத இடங்களில் டாட்டூவை குத்தி கொண்டு அதை காட்டாமல் மறைப்பார்கள்.

ஏதோ, ஒரு சந்தர்ப்பத்தில் அந்த டாட்டூக்களை மறைமுகமாக காட்டுவதை போல நடிகை சமந்தா தனது விலா பகுதியில் குத்தியிலுள்ள டாட்டூவை முதன்முறையாக வெளிக்காட்டியுள்ளார்.

அதை என்னவென்று சரியாக படிக்க முடியவில்லை. புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில், என் இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதுநாள் வரை நான் மறைத்து வைத்த டாட்டூ, கடைசியாக வெளியில், நாக சைதன்யா, என் கணவர், என் உலகம் என பதிவிட்டுள்ளார். அந்த டாட்டூ நாக சைதன்யாவின் கையெழுத்து என்று சிலர் கூறுகிறார்கள்.