சமீரா ரெட்டிக்கு குழந்தை பிறந்தது!

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் நம் ஊரில் எப்படி இருப்பார்கள் என்று பார்த்திருக்கிறோம்.

சமீரா ரெட்டிக்கு குழந்தை பிறந்தது!
சமீரா ரெட்டி

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் நம் ஊரில் எப்படி இருப்பார்கள் என்று பார்த்திருக்கிறோம்.

ஆனால் அப்படியே அதற்கு மாறாக கர்ப்பமாக இருக்கும் வேலையில் பல வகையில் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தவர் நடிகை சமீரா ரெட்டி.

கடந்த மாதத்தில் கூட தண்ணீருக்கு அடியில் நீச்சல் உடையில் போட்டோ ஷுட் நடத்தினார், புகைப்படமும் வைரலானது. இப்போது செய்தி என்னவென்றால் அவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.