கமர்ஷியல் இயக்குனரின் படத்தில் கமிட்! அடுத்தடுத்து சமுத்திரக்கனி அதிரடி!

சமுத்திரக்கனி தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக வளர்ந்துவிட்டார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தேசிய விருதையே அள்ளி வந்துவிட்டார்.

கமர்ஷியல் இயக்குனரின் படத்தில் கமிட்! அடுத்தடுத்து சமுத்திரக்கனி அதிரடி!
சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக வளர்ந்துவிட்டார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தேசிய விருதையே அள்ளி வந்துவிட்டார்.

இந்நிலையில் சமுத்திரக்கனி தற்போது கமர்ஷியல் ஹிட் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் அடுத்தப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

ஏற்கனவே இவர் ரஜினிமுருகன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது, அதை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படமும் அடுத்த மாதம் 10 அல்லது 11ம் தேதியில் ரிலிஸிற்கு ரெடியாகியுள்ளது டபுள் உற்சாகம் தான்.