இலங்கையை இவ்வளவு நேசிக்கிறாரா நடிகர் சதீஷ்!

நகைச்சுவை நடிகர்களில் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படுபவர் சதீஷ். இவருக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது.

இலங்கையை இவ்வளவு நேசிக்கிறாரா நடிகர் சதீஷ்!
சதீஷ்

நகைச்சுவை நடிகர்களில் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படுபவர் சதீஷ். இவருக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது.

இதற்கு நடுவில் அவர் தனது சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் இலங்கை பற்றி பேசிய அவர், அது பரந்த தமிழகம் என்றே கூற வேண்டும். என் தொப்புள்கொடி உறவுகள் அங்குள்ளனர். அண்மையில் இலங்கைக்கு வந்து 4 நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தேன்.

முக்கியமாக பிரபாகரன் ஐயா வாழ்ந்த வீட்டிக்குள் சென்றேன், எவ்வளவு பெரிய மேதை வாழ்ந்த இடம் இது.

இலங்கை தமிழ் மக்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும், மறுபடியும் கண்டிப்பாக போவேன் என்று கூறியுள்ளார்.