வலிமை படத்தில் கண்டிப்பாக இவர் ஹீரோயின் இல்லையாம்!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு சில ஜோடிகளுக்கு என்று தனி மார்க்கெட் இருக்கும். அதாவது இந்த கூட்டணி இணைந்தாலே படம் ஹிட் என்று.

வலிமை படத்தில் கண்டிப்பாக இவர் ஹீரோயின் இல்லையாம்!
வலிமை

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு சில ஜோடிகளுக்கு என்று தனி மார்க்கெட் இருக்கும். அதாவது இந்த கூட்டணி இணைந்தாலே படம் ஹிட் என்று.

அந்த வகையில் அஜித்-நயன்தாரா கூட்டணியில் பில்லா, விஸ்வாசம் படம் மெகா ஹிட் ஆனது, அதை தொடர்ந்து இதே கூட்டணி வலிமை படத்திலும் இணையவுள்ளதாக கூறப்பட்டது.

இதுக்குறித்து தொடர்ந்து செய்திகள் வந்துக்கொண்டிருக்க, பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவர் இதை உறுதியாக மறுத்துள்ளார்.

மேலும், கண்டிப்பாக அப்படத்தின் ஹீரோயின் நயன்தாரா இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார், வலிமை படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக நாம் ஏற்கனவே அறிவித்துவிட்டோம்.