பூஜையுடன் துவங்கிய சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

பூஜையுடன் துவங்கிய சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு!
மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்,பாரதிராஜா, மனோஜ், எஸ்.ஜ. சூர்யா, மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.

இப்படத்திற்காக ரசிகர்களின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தின் படிப்பிடிப்பு வெகு விரைவில் துவங்கும் என்று தெரிவித்திருந்தனர். இதற்காக சிம்பு கடின உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்றை கூட சுரேஷ் காமாட்சி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை மிக சிறப்பான முறையில் பூஜையுடன் துவங்கியுள்ளது. 

மாநாடு