செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி ஷாக் கொடுத்த சூப்பர் சிங்கர் ப்ரகதி!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ப்ரகதி. இவர் கனடாவில் தற்போது வசித்து வருகின்றார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ப்ரகதி. இவர் கனடாவில் தற்போது வசித்து வருகின்றார்.
ஒரு சில படங்களில் இவர் பாடல்களும் பாடியுள்ளார், இந்நிலையில் ப்ரகதி சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.
அதில் இவர் செம்ம கவர்ச்சியாக போஸ் கொடுக்க இவருடைய ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகிவிட்டனர்.
பலரும் எத்தனை ஹோம்லியாக இருந்த பொண்ணு இப்படி ஆகிவிட்டதே என கருத்து கூறி வருகின்றனர், இதோ...