விஜய்க்கு சரி சமமாக வர, சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவுகள்!

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ. ஆனால், இவரின் கடைசி சில படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தது.

விஜய்க்கு சரி சமமாக வர, சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவுகள்!
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ. ஆனால், இவரின் கடைசி சில படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தது.

இதனால், இனி கவனமாக இருக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ், லைகா போன்ற பெரிய நிறுவனங்கள் படங்களில் நடித்து வருகின்றார்.

இதில் மேலும் கூடுதல் தகவலாக சன் பிக்சர்ஸுடனே இரண்டு படம் மற்றும் AVM நிறுவனத்துடன் ஒரு படம் என ப்ளான் செய்துள்ளாராம்.

இவை எல்லாம் கிட்டத்தட்ட விஜய் பணிபுரிந்த நிறுவனங்களே, சிவகார்த்திகேயன் முடிவுகளும் விஜய்க்கு சரி சமமாக வர ப்ளானா? என்பது போல் தான் தெரிகின்றது.