சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தின் டைட்டில் வெளிவந்தது!
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த வருடம் மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ ஆகிய படங்கள் வந்தது.

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த வருடம் மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ ஆகிய படங்கள் வந்தது.
இந்நிலையில் ஹீரோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஒரு சயின்ஸ் பிக்சன் படம், இப்படத்தை ரவிகுமார் இயக்கி வருகின்றார்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசை, அவரே இப்படத்தின் டைட்டிலை இன்று தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தின் டைட்டில் அயலான் என்று வைத்துள்ளனர், அயலான் என்றால் ஏலியன் சம்மந்தப்பட்ட கதை என்று கூறப்படுகின்றது.
Here is the title reveal of the movie #Ayalaan@siva_kartikeyan@Ravikumar_Dir @24AMStudios@kjr_studios#அயலான் pic.twitter.com/wNqVsR0BfP
— A.R.Rahman (@arrahman) February 3, 2020