பிரசவத்திற்கு பிறகு உருக்கமான கடிதத்தை வெளியிட்ட சினேகா!

தமிழில் வெளிவந்த என்னவளே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சினேகா. இவர் இதற்கு முன்பு மலையாளத்தில் வெளிவந்த Ingane Oru Nilapakshi எனும் படத்தில் நடித்திருந்தார்.

பிரசவத்திற்கு பிறகு உருக்கமான கடிதத்தை வெளியிட்ட சினேகா!
சினேகா

தமிழில் வெளிவந்த என்னவளே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சினேகா. இவர் இதற்கு முன்பு மலையாளத்தில் வெளிவந்த Ingane Oru Nilapakshi எனும் படத்தில் நடித்திருந்தார்.

இதன்பின் தமிழில் பல படங்களில் நடித்து வந்தார். கமல், விஜய், அஜித், விக்ரம், போன்ற பல முன்னணி நடிகர்களோடு கதாநாயகியாக நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2012ஆம் ஆண்டு இதே திரைத்துறையில் பணிபுரியும் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2015ஆம் ஆண்டு ஆண் குழந்தையும் சமீபத்தில் இவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில் அண்மையில் பிரசன்னா வில்லனாக நடித்து வெளிவந்த மாஃபியா படத்தை பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பிரசவத்திற்கு பிறகு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.