விருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி சினிமாவில் ஹீரோயினாக சென்ற வருடம் அறிமுகம் ஆகி வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி சினிமாவில் ஹீரோயினாக சென்ற வருடம் அறிமுகம் ஆகி வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.
நேற்று நடந்த Grazia Millennial Awards 2019 விருது விழாவில் நடிகை ஜான்விக்கு Rising Star of the Year விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருது விழாவிற்கு ஜான்வி மிக கவர்ச்சியான உடையில் வந்துள்ளார்.
சாதாரண பேண்ட் சூட் தான் என்றாலும் அதை கவர்ச்சியாக மாற்றியமைத்துள்ளார் ஜான்வியின் ஆடை வடிவமைப்பாளர். இந்த உடை விருது விழாவில் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது.