பிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் இளைஞர்களுக்கு லாஸ்லியா என்றால் பெண்கள் அதிகம் பாலோ செய்வது தர்ஷன் என்று கூறலாம்.

பிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம்!
சனம் ஷெட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் இளைஞர்களுக்கு லாஸ்லியா என்றால் பெண்கள் அதிகம் பாலோ செய்வது தர்ஷன் என்று கூறலாம்.

ஆரம்பத்தில் அவருக்கு வரவேற்பு இல்லை என்றாலும் இப்போது அவரை பாலோ செய்பவர்கள் அதிகம் உள்ளார்கள். இந்த நேரத்தில் தான் இவரது காதலி சனம் ஷெட்டி என்று தகவல் வெளியானது, அதோடு அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் வைரலாகி வந்தது.

இந்த நிலையில் நடிகை ஷெட்டி நீச்சல் உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் டுவிட்டரில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ அவரது புகைப்படம்,

சனம் ஷெட்டி