28 C
TamilNadu, India
Wednesday, September 26, 2018
Home Tags தனுஷ்

Tag: தனுஷ்

மீண்டும் இயக்குனராக தனுஷ்! படத்தில் இணைந்த பல டாப் நடிகர்கள் – முழு லிஸ்ட்!

நடிப்பது மட்டுமில்லாமல் பாடுவது தயாரிப்பது என பல திறமைகளை கொண்டவர் நடிகர் தனுஷ். இவரது அடுத்த அவதாரமாக படங்களை இயக்கும் வேலையில் இறங்கினார். அதன்படி ராஜ்கிரணை வைத்து பா.பாண்டி என்ற ரொமாண்டிக் படத்தை சில...

இந்த தீபாவளிக்காவது தனுஷிடம் ஜெயிப்பாரா விஜய்?

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் சர்கார் படம் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள இந்த படத்துடன் முதலில் அஜித்தின் விஸ்வாசம் சூர்யாவின் NGK ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. படப்பிடிப்பு முடிவடையாததால்...

தனுஷே பெரிதாக எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வட சென்னை பட ரிலீஸ் தேதி இதோ

சினிமாவில் நடிப்பவர்களுக்கு ஒரு கனவுப் படம் இருக்கும். இப்படி ஒரு கதையில் நடிக்க வேண்டும், அப்படி நடிக்கனும் என்று ஆசைகள் வைத்திருப்பர். ஒரு சிலருக்கு இயக்குனரிடம் கதை கேட்டபிறகு கனவு படமாக அமைந்துவிடும். அப்படி...

மாரி 2 திரைப்படத்தில் இணைந்தார் நடிகர் பிரபு தேவா!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாரி 2 திரைப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்கு நடிகர் பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்! இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த...

இணையத்தை கலக்கும் தனுஷ் #ENPT-ன் புதிய போஸ்டர்!

இணையத்தில் வைரலாகும் தனுஷ் நடிப்பில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டாவின் புதிய போஸ்டர்!! இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷுக்கு ஜோடியாக...

மாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி! போட்டோ உள்ளே

பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி. தற்போது இதன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த...

தனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வடசென்னை. இப்படத்தில் ராம், இயக்குனர் அமீர்,...

நடிகர் தனுஷ்-ன் ஹாலிவுட் திரைப்பட பெயர் ‘வாழ்க்கைய தேடி’!

நடிகர் தனுஷ்-ன் முதல் ஹாலிவுட் திரைப்படமான "எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்" திரைப்படத்தின் தமிழ் தலைப்பினை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார்! இந்திய திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்துக்கொன்ட தமிழ்...

வெளியானது தனுஷ்-ன் முதல் Hollywood திரைப்பட Trailer!

நடிகர் தனுஷ்-ன் முதல் ஹாலிவுட் திரைப்படமான "எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்" திரைப்படத்தில் ட்ரைலர் வெளியாகியுள்ளது! நடிகர் தனுஷ்-ன் முதல் ஹாலிவுட் திரைப்படமான "எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்" திரைப்படத்தில் ட்ரைலர்...

தனுஷ்.. ‘வடசென்னை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கியிருக்கும் 'வடசென்னை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மூன்று பாகங்களாக தயாராகும் 'வடசென்னை' படத்தின் முதல் இரண்டு படங்களும் நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ளது. அதில்...