28 C
TamilNadu, India
Wednesday, September 26, 2018
Home Tags நயன்தாரா

Tag: நயன்தாரா

மித்ரன் ஜெயம் ரவி.. மகிமா நயன்தாரா.. சாயிஷா யாரு பாஸ்?

தனி ஒருவன் 2 திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். 2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். தனி...

வெள்ளத்தில் மிதக்கும் கேரளா-க்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதியுதவி!! கேரளத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. இதுவரை 368 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண...

நோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி!

நயன்தாரா நடிக்க மறுத்த வேடத்தில் ராய் லட்சுமி நடிக்க உள்ளார். இசை படத்தில் எஸ்ஜே சூர்யாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வினோ வெங்கடேஷ் தனது முதல் படத்தை இயக்குகிறார். சிண்ட்ரெல்லா என பெயரிடப்பட்டுள்ள ஹாரர் படத்தை...

கோலமாவு கோகிலா படத்தில் “அந்த” தொழில் செய்யும் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா!

நடிகை நயன்தாரா முன்னணி நட்சத்திரமாக வளம் வருகிறார், ஹீரோக்களுக்கு இருக்கும் ரசிகர்கள் வற்றம் இப்போது ஒரு நடிகைக்கு இருக்கிறது என்றால் அது நயன்தாராவுக்கு மட்டும் தான். கவர்ச்சியை ஓரங்ககட்டிவிட்டு தரமாக கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடித்து...

விசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா?- ரசிகர்களே கொண்டாட தயாரா?

அஜித் விவேகம் படத்திற்கு பின் விசுவாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்காக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போதோ தொடங்கிவிட்டது, அவ்வப்போது படம் குறித்தும் தகவல்கள் வருகின்றன. அஜித்-நயன்தாரா வரும் காட்சிகள் எல்லாம் சூப்பராக...

நயன்தாரா பற்றி மிக ரொமான்டிக்காக பதிவிட்ட விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை தற்போது காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாகவே பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடந்த விஜய் விருது விழாவில் நயன்தாராவிற்கு இரண்டு விருதுகள் கிடைத்தது. சிறந்த...

நயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் கல்யாண சிக்னல் கொடுத்துள்ளார்! லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ரஜினி முதல் விஜய்சேதுபதி வரை அனைத்து முக்கிய நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துவிட்டார். இதையடுத்து, நயன்தாரா...

Video: நயன்தாராவிடம் காதலை தெரிவித்த யோகி பாபு!

கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இடம்பெறும் கல்யாண வயசு என்னும் பாடலில் நடிகர் யோகி பாபு, நயன்தாராவிடம் தனது காதலை தெரிவிப்பது போன்ற காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இடம்பெறும்...

கோலமாவு கோகிலா: புதிர் வைத்து டிவிட் போட்ட படக்குழு!!

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் கோலமாவு கோகிலா. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் கோலமாவு கோகிலா. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின்...

மீண்டும் முன்னாள் காதலருடன் கைகோர்க்கும் நயன்தாரா!

முன்னாள் காதலர்களான பிரபுதேவாவும், நயன்தாராவும் மீண்டும் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது...! லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான், வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார். இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்...