28 C
TamilNadu, India
Wednesday, September 26, 2018
Home Tags ரஜினிகாந்த்

Tag: ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் உடன் நடிக்கவுள்ள திரிஷா-வின் புதிய தோற்றம்!

நடிகை திரிஷாவின் புதிய கெட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது! கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிகை திரிஷா இணைவதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. தமிழ் திரையுலகில்...

ரஜினியின் காலா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் காலா திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று அளித்துள்ளது! கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த்,...

வணக்கம்! வந்துட்டேன் னு சொல்லு! ரஜினி-ன் மாஸ் என்ட்ரி

இந்தியா முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. சமீப காலமாக அவர் சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார். இந்தியா முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு பிரமாண்ட ரசிகர்கள்...

அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்.. கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என அறிவிப்பு!

நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக ரஜினி அறிவித்தார். கடந்த 20 ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பிடி கொடுக்காமல் இருந்தார்....

சோசியல் மீடியாவில் அப்படி செய்யாதீர்கள்! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்!

சோசியல் மீடியாவில் ரசிகர்களின் சண்டை, ட்ரோல் பற்றி இன்று நடந்த 2.0 ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினார். அவர் கூறியதாவது.."நல்ல படங்களை ஆதரியுங்கள். நல்ல கலைஞர்களை உற்சாக படுத்துங்கள். படம் சுமார்/நன்றாக இல்லை...

மிரண்டு போன எமி ஜாக்ஸன்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்ஸன் மற்றும் பலர் நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது. படத்தில், இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக வேண்டியுள்ளது. விரைவில்...

கேளிக்கை வரியை ரத்து செய்யுங்கள் – தமிழக அரசுக்கு ரஜினி வேண்டுகோள்!

கேளிக்கை வரி விவகாரத்தில் திரைத்துறையினரின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கவும் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் திரையரங்குகளுக்கு 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி தமிழகம்...

நெருப்புடா பட இசை வெளியீட்டு விழாவில் குட்டி கதை சொன்ன ரஜினி!

அறிமுக இயக்குனர் அசோக் இயக்கும் நெருப்புடா படத்தை விக்ரம் பிரபு தயாரித்து நடிக்கிறார்.இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை தி.நகரில் இன்று நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு...

மலேசிய பிரதமரை சந்தித்தது ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்

ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக் இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து விளக்கமளித்துள்ள ரஜினிகாந்த், மரியாதை நிமித்தமாகவும், கபாலி படத்திற்கு...

இலங்கையில் வெடிக்கும் போராட்டம், ரஜினிக்கு ஆதரவாக இப்படியா?

ரஜினிகாந்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர் இலங்கை தமிழ் மக்களை காண சிறப்பு பயணம் செய்யவிருந்தார். ஆனால், திருமாவளவன் மற்றும் வேல்முருகன் போன்றோர் ரஜினி செல்லக்கூடாது என கூறினர். இதை...