Tag: விக்ரம்
சீயான் விக்ரமுக்கு ஜோடியாகும் அக்ஷரா ஹாசன்!
நடிகர் கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா ஹாசன். இவர் ஷமிதாப் என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழில் அஜித்குமார் உடன் விவேகம் படத்தில் நடித்தார்.
நடிகர் கமல்ஹாசனின் 2வது மகள்...
விஜய்யும், சூர்யாவும் ஒரு மாதிரி, ஆனால் விக்ரம் வேற மாதிரி: கீர்த்தி சுரேஷ்
விஜய், சூர்யா, விக்ரம் பற்றி பேசியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
விஜய்யுடன் விஜய் 62 படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இது தவிர சீயான் விக்ரமுடன் சேர்ந்து சாமி 2 படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில்...
32 மொழிகளில் தயாராகும் விக்ரமின் படம்
சீயான் விக்ரம் கர்ணனாக நடிக்கும் 'மஹாவீர் கர்ணா' திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. முதலில் ஹிந்தியில் மட்டும் உருவாகும் என கூறப்பட்ட இந்த படம் தற்போது தமிழ், இந்தி என இரு...
துருவ நட்சத்திரம் ட்ரைலர் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் – விக்ரம் !
விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் க்கு பிறகு அடுத்து வெளிவரவிருக்கும் படம் துருவ நட்சத்திரம். இப்படம் இயக்குனர் கவுதம் மேனனின் கனவு படம், முதலில் சூர்யாவை வைத்து துவங்கப்பட்ட இந்த படம் பிறகு சில...
பிரமாண்ட பட்ஜெட் படத்தில் விக்ரம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விக்ரம் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுப்பவர். இவர் நடிப்பில் இந்த வாரம் ஸ்கெட்ச் படம் வரவுள்ளது.
இதை தொடர்ந்து துருவ நட்சத்திரம், சாமி2 என பிஸியாக இருக்கும் இவர் ராவணன் படத்திற்கு பிறகு மீண்டும்...
சீயான் விக்ரமின் தந்தை மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி
நடிகர் சீயான் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் இன்று மாலை திடீரென மரணமடைந்துள்ளார். 80 வயதான அவர் திருப்பாச்சி, கில்லி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
முன்னாள் இந்திய ராணுவ வீரரான இவர்...
விக்ரமின் சாமி2 படம்- ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கப்போகும் சாமி2 படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில் சாமி படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற படம். விக்ரமின் மாஸ் நடிப்பு, காதல், விறுவிறுப்பு என படத்தில்...
த்ரிஷாவை சமாதானப்படுத்த விக்ரம் செய்த விஷயம்!
ஹரி இயக்கத்தில் விக்ரம் தற்போது நடித்துவரும் சாமி 2வில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
முதல் பகுதியில் ஹீரோயினாக நடித்த த்ரிஷாவுக்கு சிறிய நேரம் மட்டும் திரையில் வரும் அளவுக்கு முக்கியமில்லாத கதாபாத்திரம் மட்டும்...
விக்ரமின் ஸ்கெட்ச் படத்தின் முக்கிய அறிவிப்பு!
விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணி இன்று தொடங்கியுள்ளது. விக்ரமை தவிர படத்தில் நடித்த அனைவரும் பங்குபெற்று...
திடீரென நடந்த நடிகர் விக்ரம் மகள் திருமணம்!
நடிகர் விக்ரம் மகள் அக்சிதா திருமணம் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி என்று நிறைய தகவல்கள் வந்தன. அவர்களது திருமணத்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் முன்னிலையில் நடக்க இருக்கிறது என்று கூறப்பட்டது.
இந்த...