Tag: Huma Qureshi

கிசுகிசு

அஜித்தின் வலிமை படத்தில் இவர்தான் நாயகியாக நடிக்கிறாரா?

அஜித்தின் 60வது படம் மாஸாக தயாராகி வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்ததையடுத்து சென்னையில் நடக்கிறது.