முத்தக்காட்சிகளுக்கு அதிரடி முடிவெடுத்த தமன்னா!

தென்னிந்திய மொழி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள தமன்னா, பல வருடங்களாக சினிமாவில் உள்ளார்.

முத்தக்காட்சிகளுக்கு அதிரடி முடிவெடுத்த தமன்னா!
Tamannaah

தென்னிந்திய மொழி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள தமன்னா, பல வருடங்களாக சினிமாவில் உள்ளார்.

பாலிவுட்டில் சில படங்களில் நடித்திருக்கும் தமன்னாவின் நடிப்பில் சமீபத்தில் தான் தேவி-2 படம் வெளியானது. இப்படத்திலும் கவர்ச்சியாக நடித்திருந்த அவர் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட போட்டோஷூட்டிலும் படுகவர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் இனி தாம் அதிக சம்பளம் கொடுத்தால் கூட முத்தக்காட்சிகளில் நடிப்பது இல்லை என்ற முடிவில் உள்ளாராம், தமன்னா.