கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன் என பல படங்களில் ரசிகர்களை கவர்ந்தவர் லட்சுமி மேனன். இவர் விஷாலுடன் நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தில் முத்தக் காட்சியில் நடித்திருப்பார்.

இந்த காட்சி அந்த சமயத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இது குறித்து கூறியுள்ளார்.

இதில் சினிமா என்று வந்து விட்டால் இதெல்லாம் சகஜம் தான், அப்படி நடிப்பதில் என்ன தவறு என இவர் கூற, இந்த பெண் உண்மையாகவே பள்ளிக்கூடம் தான் படிக்கின்றாரா? என அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் திரையுலகத்தினர்.

Loading...