அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்தது யார் இயக்கத்தில் அடுத்து நடிப்பார் என்பதே தற்போது அனைவரின் கேள்வியும்.

இதில் முதல் ஆளாக சுசீந்திரன் பெயரை தான் பலரும் கூறுகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நம் சினி உலகம் நேயர்களுக்காக சுசீந்திரன் அளித்த பேட்டியில் ‘அஜித்தை இதுநாள் வரை நான் சந்திக்கவில்லை.

ஆனால், அவருக்காக ஒரு கதை தயாராகவுள்ளது, மேலும், தயாரிப்பாளர் தரப்பில் என்னை அஜித்திற்கு படம் இயக்க சொல்லி அனுகினர்’ என கூறியுள்ளார்.